| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 180731b ii d00 0 tam d |
| 040 | : | _ _ |a IN-ChTVA |d IN-ChTVA |
| 245 | : | _ _ |a புத்தர் |
| 300 | : | _ _ |a பௌத்தம் |b உயரம் 73 செ.மீ. |
| 340 | : | _ _ |a உலோகம் |
| 500 | : | _ _ |a புத்த பகவான் தாமரைப் பீடத்தின் மீது சமபாதத்தில் நின்றுள்ளார். கைகள் வரத, அபய முத்திரைகளுடன் விளங்குகின்றன. கணுக்கால் வரை நீண்ட ஆடை அணிந்துள்ளார். நீள் தொள்ளைக் காதுகள் அணிகளற்று காட்டப்பட்டுள்ளன. சிரத்தின் உச்சியில் தாமரை மொட்டு போன்ற அமைப்பு சிரஸ்திக தலையலங்காரத்துடன் காட்டப்பட்டுள்ளது. |
| 510 | : | _ _ |a
|
| 520 | : | _ _ |a தமிழகத்தின் பௌத்த மையங்களுள் குறிப்பிடத்தக்க இடமான நாகப்பட்டினத்தில் கிடைத்த புத்தர் செப்புத் திருமேனி இதுவாகும். முதலாம் இராஜராஜன் காலத்தில் நாகப்பட்டினத்தில் ஆனைமங்கலம் என்ற ஊரில் அமைந்திருந்த பௌத்த விகாரைக்கு அவன் அளித்த கொடையைப் பற்றி ஆனைமங்கலம் செப்பேடுகள் கூறுகின்றன. |
| 653 | : | _ _ |a சென்னை அரசு அருங்காட்சியகம், மைய அருங்காட்சியகம், சென்னை, உலோகச் சிற்பங்கள், படிமக்கலை, செப்புத் திருமேனிகள், பௌத்தம், புத்தர், மைத்ரேயர், சித்தார்த்தர், நாகப்பட்டினம், முற்காலச் சோழர், பிற்காலச் சோழர், கலை, கலைப்பாணி, சிற்பங்கள், கலைப்பொருள், கலைவடிவங்கள், உலோகத் திருமேனிகள், உற்சவமூர்த்தங்கள் |
| 700 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| 710 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| 752 | : | _ _ |a செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம் |b அரசு மைய அருங்காட்சியகம், சென்னை |c நாகப்பட்டினம் |d நாகப்பட்டினம் |f நாகப்பட்டினம் |
| 850 | : | _ _ |a நாகப்பட்டினம் |
| 905 | : | _ _ |a கி.பி.10-ஆம் நூற்றாண்டு / இடைக்காலச் சோழர் |
| 914 | : | _ _ |a 13.0826802 |
| 915 | : | _ _ |a 80.2707184 |
| 995 | : | _ _ |a TVA_SCL_0001253 |
| barcode | : | TVA_SCL_0001253 |
| book category | : | உலோகச் சிற்பங்கள் |
| cover | : |
|
| cover images Plate No-26.jpg | : |
|
| Primary File | : |